[4/1, 1:23 PM] +91 99422 86502: நாம் குடிக்கும் அளவிற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்! தண்ணீர் கொதித்த உடன் அதனுள் கறிவேப்பிலையை காம்புடன் போட்டு மூடிவைக்க வேண்டும்!
[4/1, 1:25 PM] +91 99422 86502: தண்ணீர் ஆறிய வுடன் கறிவேப்பிலையை கொத்தாக தனியே எடுத்து தூரப்போட்டு நீரை மட்டும் குடிக்க வேண்டும்!
[4/1, 1:27 PM] +91 99422 86502: இதை அதிகாலை செய்தால் விரைவில் வித்தியாசம் காணலாம்!
[4/1, 1:31 PM] +91 99422 86502: மீதி தண்ணீரை வாட்டர் பாட்டிலில் அடைத்து வைத்து குடிநீருக்கு பதில் தாராளமாக பயன்படுத்தி வர உடம்பில் உள்ள அனைத்து தேவையற்ற கொழுப்புகளும் 5-7 நாட்களுக்குள் சிறுநீரில் கரைந்து வெளியேரி கட்டான உடம்பு தோன்றும்!
[4/1, 1:31 PM] +91 99422 86502: இது என் அனுபவம்
Friday, April 1, 2016
உடல் எடை குறைய
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment