அலுப்பு மருந்து:
சுக்கு -150 கிராம்
மிளகு -100 கிராம்
திப்பிலி -100 கிராம்
அக்கரை - 20 கிராம்
சித்தரத்தை - 150 கிராம்
இவைகளை சுத்தி செய்து சூரணமாக்கி சுக்கு மல்லி காப்பியோடு கலந்தோ அல்லது கசாயமாக்கியோ அல்லது தேன் கலந்தோ சாப்பிட ,
அலுப்பினால் உண்டாகும் தலைவலி, ஜலதோசம், கைகால் உளைச்சல், உடல் வலி, உற்சாகமின்மை, இருமல், வாய்வு, தூக்கமின்மை போன்றவற்றை நீக்கி உடலுக்கு நல்ல உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் தரும். இனிப்பு வேண்டியவர்கள் வெல்லம் அல்லது கருப்பட்டி போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
(இது எங்கள் பாரம்பரிய வைத்திய முறைகளில் ஒன்று)
No comments:
Post a Comment