அறிந்து கொள்வோம் சித்தவைத்தியத்தை
பெண் கர்ப்பம் தரிக்க
குருக்கு என்னும் மூலிகைச் செடி ஒன்று உண்டு. பிரமதண்டு என்றும் அதனைக் குறிப்பிடுவார்கள்
அந்த மூலிகையின் இலைகள் இரண்டு (மூலிகை சாப நிவர்த்தி செய்து எடுக்க வேண்டும்) சேகரித்து கரி மஞ்சள் துண்டு ஒன்றைச் சேர்த்து வைத்து அரைத்து மாதவிலக்கு காலத்தில் மூன்று நாட்களுக்கு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு மூன்று மாதங்களுக்கு கொடுத்து வந்தால் பெண் மலடு நீங்கி கருத்தரிப்பாள்.
குறிப்பு: வேறுவிதமான குறைகள் இருப்பின் முதலில் அதை சரி செய்து விட்டு இந்த மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும்
மு.முருகன்
சிவகங்கை
No comments:
Post a Comment