செண்பகப் பூ இதழ்கள் ....இருபத்தி ஐந்து கிராம் இதழ்கள் மட்டும்
செக்கு நல்லெண்ணெய் .....நூறு மில்லி
நல்லெண்ணெய்யை நன்கு காய்ச்சி கொதிக்கும் எண்ணெயில் செண்பகப் பூ இதழ்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறி தைலப் பதம் வந்தவுடன் இறக்கி வடி கட்டி ஆற வைத்துப் பாட்டிலில் சேமிக்கவும்
பயன் படுத்தும் முறை
காலை எட்டு மணிக்கு மேல் மாலை மூன்று மணிக்குள் நெற்றிப் பொட்டு - மூக்கின் மேல் பகுதி - ஆகிய இடங்களில் இரண்டு முறை இந்தத் தைலத்தைத் தேய்த்து உள்ளங்கையில் ஒரு சொட்டு ஊற்றித் தேய்த்து முகர்ந்து பார்க்க வேண்டும்
இவ்வாறு செய்து வர பத்து நாட்களில் பீநிசம் குணமாகும்
இது எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்
இது மருத்துவர் கே எஸ் முருகன் அவர்களால் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காலை எட்டு மணி முதல் எட்டரை மணி வரை ஒளி பரப்பாகும் பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் செய்து காட்டியது ஆகும்
-தகவல்,நன்றி :- பொன்.தங்கராஜ்
No comments:
Post a Comment