பத்மா: பல் கூச்சதிற்ககு மருந்து சொல்லுங்க ஐயா
வேலு சசி: நாயுருவி வேரினாலோ குச்சியாலோ பல்துலக்கி வரவும்
பல் கூச்சத்திற்கு பிரஸ்ஸால் பல் துலக்கிய பின்பு விரலால் மூலிகை பல்பொடியை கொண்டு தேய்த்து விடவும்
நாயுருவி குச்சியினால் பல்துலக்குவது மிக்க நலம்.
பல்துலக்கிய குச்சியை வீணாக்காமல் சேகரித்து வைத்து அதை பொடியாக்கியும் பல்துலக்கலாம்
தொடர்ந்து நாயுருவி வேரினால் பல் துலக்கி வர முக கடாட்சம் உண்டாகும்
இது அனுபவம்
மு.முருகன்
சிவகங்கை
No comments:
Post a Comment