Thursday, March 3, 2016

தோல் நோய்கள் குணமாக

அ கதிரேசன்: வணக்கம்.,  தேங்காய் எண்ணெய் 250 மில்லி, குப்பைமேனி சாறு. 50 மில்லி, விளக்கெண்ணெய் 25மில்லி. இவற்றையெல்லாம் கலந்து பதமாக காய்ச்சி வடித்துக்கொண்டு. காலை மாலை தோலில் பூசிவரவும். கண்டிப்பாக குணமடையும்.
தீரும் நோய்கள். அரிப்பு., தடிப்பு, படை, நீர்கசியும்படைகள், இடுப்பில் இருக்கும் படைகள்.

No comments:

Post a Comment