Friday, March 4, 2016

பிளவை நோய்க்கு மருந்து

வெள்ளை பாஷாணம்-35கிராம்
தேங்கா எண்ணை-170கிராம்
மஞ்சள் மெழுகு-350கிராம்

மெழுகையும்,தேங்காய் எண்ணையையும் சேர்த்து உருக்கி அதில் பாஷாணத்தை நுண்ணிய தூள்  செய்து கலந்து சூடாறி கெட்டியாகும் வரையில் கலக்கி கொண்டேயிருக்கவும்.

அளவு:-
உருக்கி துணியில் தடவி சூட்டுடன் மேலே ஒட்டவும்
தீரும் நோய்கள்:
அரையாப்பு,கண்டமாலை,பிளவை முதலியன

இம்மருந்தை தக்க வைத்தியரின் துணையுடன் செய்யவும்
மு.முருகன்
சிவகங்கை

No comments:

Post a Comment