Thursday, March 3, 2016

குழந்தை பாக்கியம் உண்டாக

சாதிக்காய் லேகியம்
நெய்யில் வறுத்து இடித்த சாதிக்காய் தூள் 250 gm,
சுண்ணாம்பு மேல் தடவி சுட்டு சுத்தி செய்த சுக்கு தூள் 250 gm,
சுத்தி செய்த நீர்முள்ளி தூள் 250 gm,
வெய்யிலில் காயவைத்து இடித்த எள்ளு தூள் 750 gm.
சீனா கல்கண்டு தூள் செய்தது 4 kg 8 படி சுண்ணாம்பு தெளி நீரில் பாகு செய்து அதில் முன் தூள் செய்து வைத்துள்ள 1500 gm,பாகில் சிறுக சிறுக தூவி கிண்டி லேகிய பதத்தில் 1 லிட்டர் தேன் ஊற்றி கிண்டி வைத்து,மறுநாள் 1 லிட்டர் நெய் உருக்கி சூட்டோடு லேகியத்தில் கலந்து சேர்க்கவும்.சூடு ஆறியபின் புட்டியில் அடைக்கவும்.லேகி
யம் அல்வா போன்று இருக்கும்.
பெண் காலை,இரவு ,ஒரு பெரிய நெல்லிக்கனி அளவு நன்கு மென்று சாப்பிடு 200 ml பசும்பால் குடிக்கவும்.
ஆண் காலை மட்டும் ஒரு பெரிய நெல்லிக்கனி அளவு நன்கு மென்று சாப்பிடு 200 ml பசும்பால் குடிக்கவும்.
5,6 மாதத்தில் கரு உண்டாகும்

No comments:

Post a Comment