நரம்பு தளர்ச்சி நீங்க விளாம் பிசினைக் கொண்டு வந்து பசும் பாலில் ஊற வைத்து, சிறிது சர்க்கரை கலந்து கொட்டைப்பாக்களவு நாள்தோறும் சாப்பிட்டு வர, பலக்குறைவு, களைப்பு,நரம்பு தளர்ச்சி, முதலியவைகள் விலகி இரத்த ஒட்டமும்,வலிவும் உண்டாகும்
No comments:
Post a Comment