Friday, March 4, 2016

வயிற்று வலி,அசீரணம்,வயிற்று உப்புசம்,நீரெரிச்சல்

நீங்களும் சித்தவைத்தியராகலாம்
வயிற்றுவலி, அசீரணம்,நீரெரிச்சல்,வயிற்று உப்புசம் போன்ற நோய்களுக்கான மருத்துவம்

சோம்புத்தீநீர்
சோம்பு-300கிராம்
தண்ணீர்-10லிட்டர்
முதலில் சோம்புவை சுத்தி செய்து கொள்ள வேண்டும்.
சுத்தி செய்த சோம்புவை 8மணி நேரம் 10லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து பிறகு, அடுப்பில் வைத்து 5லிட்டர் ஆகும் சுண்ட வைக்கவும்.

இப்பொழுது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மேற்கண்ட நோய்கள் இருந்தால்  30-60 மி.லி  வரை கொடுக்கவும்.

No comments:

Post a Comment