ஆறுமுகம்: கதிரேசன் அய்யா எனககு இரவில படுக்குமுன் குளிர்ந்த நீரை மேலுக்கு ஊற்றி துவட்டாமல் படுத்தால் தான் தூக்கம் வருகிறது இது அனைத்து காலத்திலும் இப்படியே இது உடம்பு சூட்டினால் இப்படியா அல்லது வேறு ஏதும் உடலில் பிரச்சனையா
அ கதிரேசன்: உடல் சூட்டினால் தான், இதற்கு மருந்து : கொத்தமல்லி ,இஞ்சி., ஏலம்., இவற்றை தேவையான அளவு எடுத்து காய்ச்சி வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வர தீரும். மல்லியை மிகுதியாக சேர்க்கவும். ஐயா.
மேலும் அதிக அளவு தண்ணீர் குடிக்கவும் ஐயா.
No comments:
Post a Comment