Thursday, March 3, 2016

தலைவலிக்கு தைலம்

தலைவலிக்கு தைலம்
அ.கதிரேசன்
பரம்பரை வைத்தியர்
இஞ்சி-50கிராம்
சீரகம்-50கிராம்
மிளகு-50கிராம்
அதிமதுரம்-50கிராம்
எட்டிவிதை-50கிராம்
(எட்டி விதையை மட்டும் நான்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
மற்ற மருந்துகளை இடித்து சுத்தமான நல்லெண்ணைய்யில் (1/2லிட்டர்) எல்லாவற்றையும் கலந்து பதமாக காய்ச்சி கொள்ளவும் வடித்து சீசாவில் வைத்துக் கொண்டு வாரம் இருமுறை காலையில் தலைக்கு தேய்த்து மாலையில் சூடுநீரில் தலை குளிக்கவும்.
பழைய சோறு,மோர்,தயிர் போன்றவற்றை தவிர்க்கவும்
தீரும் நோய்கள்:
தலைவலி,ஒருபக்க தலைவலி,தலைபாரம்,பிடரிவலி,கண்ணெரிச்சல்,கண்ணீல் நீர் வடிதல், மேலும் வலி,வீக்கம் உள்ள இடங்களில் பூச வலிகள் தீரும்.

No comments:

Post a Comment