பத்மா: நாக்கில் வேர்கூரு போன்று பொறி பொறியாக உள்ளது. சூடாக எதையும் சாப்பிட முடியவில்லை. ஏதேனும் மருந்து சொல்லுங்க ஐயா.
அ கதிரேசன்: திரிபலா.சூரணம் (கடுக்காய்.,தான்றிக்காய், நெல்லிக்காய் ) காலை, மாலை தேன் அல்லது நெய்யில் சாப்பிட குணாமாகும்.
அ கதிரேசன்: அளவு சுண்டைக்காய் அளவு.
பத்மா: பொடி செய்து சாப்பிட வேண்டுமா ஐயா.
அ.கதிரேசன்: ஆம்
No comments:
Post a Comment