நீங்களும் சித்தவைத்தியராகலாம்
பித்த மயக்கம்,கண்ணோய்,தலைவலி,மாந்தம் போன்ற நோய்களுக்கான தைலம் செய்முறை
நல்லெண்ணெய்-1400கிராம்
சீரகம்-35கிராம்
சீரகத்தை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சி சீரகம் ஒடியும் பதத்தில் வடித்து வைக்கவும்.
இப்பொழுது நீங்கள் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மேற்கண்ட நோய்கள் இருந்தால் இந்த தைலத்தை தடவிக்கொள்ள சொல்லவும்
இந்த தைலம் வெளி உபயோகத்திற்காக மட்டுமே
இந்த தைலத்தின் பெயர்
சீரகத் தைலம்
மு.முருகன்
சிவகங்கை
No comments:
Post a Comment